காலத்தின் கோலத்தில் சிதறுண்ட நாம் அதே காலத்தின் வேகத்தில் வளர்ந்த இலத்திரணியல் ஊடாக மீண்டும் ஒரு வகையான சமூக கட்டமைப்பில் இணைந்து கொள்ளும் முயற்சியின் பயணத்தின் தொடராக இன்று எம் லண்டன் வாழ் உறுப்பினர்கள் மற்றைய நாடுகளிலுள்ள எம் உறவுகளின் உதவி ஒத்தாசைகளுடனும் நீண்ட பயணமாக பொது நோக்குடன் தாயக உறவுகளின் முன்னேற்றத்திற்காகவும், எம் உறுப்பினர்களின், வருங்கால இளைய சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் சமூகபணியுடன் வருடத்தில் ஒரே ஒருநாள் ஒருமித்து மகிழ்வுற ஒன்றுகூடலாகவும் சிறப்பாக செயற்பட்ட பாலாவி இன்று தனது எட்டாவது அகவையில் புதிய ஒரு நிர்வாக சபை ஒன்றிற்குள் 28-08-2022இல் காலடி பதிக்கின்றது. என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கின்றோம்
தலைவர்:- திரு. ஆறுமுகம் சர்வேஸ்வரன்
செயலாளர்:- திரு. கிருஸ்ணபிள்ளை நந்தகுமார்
பொருளாளர்:- திருமதி. கவிதா பிரபாகரன்
குழு உறுப்பினர்கள்
திரு. சிவபாதம் சிவனேஸ்வரன்
திரு. சபாரத்தினம் பழனிநாதன்
திரு. கீதநாதபிள்ளை சுந்தரதாசன்
திரு. பாலசுப்ரமணியம் நாராயணமூர்த்தி
திரு. இராசேந்திரம் முகுந்தன்
திரு. சின்னையா மயூரன்
மேலும் எம் பணி தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் அனைவரது ஒத்துழைப்புடன் தொடர வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.
எமது இணைய தளமான www.palaviuk.com ஐயும் முகநூலான palaviuk vanakkam ஐயும் பார்வையிடுங்கள மேலும் ஏனைய தொடர்புகளுக்காக மின்னஞ்சல் palavi.uk@gmail.com வித்தியாதார தொடர்புகளுக்காக மின்னஞ்சல் vithiyaathaaram@palaviuk.com ஐயும் பயன்படுத்த முடியும் நிர்வாக சபை முடிந்தவரை தாயக உறவுகளுக்காக எமது செயற்பாட்டினை முன்னேடுத்து செல்ல அனைவரது ஒத்துழைப்பினை வேண்டி நிற்கின்றது.