கந்தவனகானம் - லண்டனில் வெளியீடு ......

பொலிகை மண் பெற்றெடுத்த ஆன்மீக சொற்பொழிவாளரும் சைவப்புலவருமான பொன் சுகந்தனின் "கந்தவன கானம்' இறுவட்டை தலமை தாங்கி வெளியிட்டு வைத்த, "மூளாய் ஆச்சி' வழி வந்த, வைத்திய கலாநிதி ராஐன் நமசிவாயம் அவர்களுக்கும்.

இறுவட்டு பிரதிகளை வழங்கிய திரு.தில்லையம்பலம் சண்முகநாதன், திரு. வேலாயுதம்பிள்ளை தயாபரன் அவர்களுக்கும்

சிறப்பு பிரதிகளை பெற்ற,

திரு. வேலாயுதம்பிள்ளை தயாபரன்

திரு. கணேசபிள்ளை யோகேஸ்வரன்

திரு. சுப்பிரமணியம் ஸ்ரீஸ்கந்தராஜா

திரு. சண்முகராசா அரவிந்தன்

திரு. காசிலிங்கம் யோகமூர்த்தி

திரு. ஆறுமுகம் சர்வேஸ்வரன்

திரு. கதிர்காமத்தம்பி தயாநிதி

திரு. நவரத்தினம் பிரபாகரன்

ஆகியோருக்கும் , சபையில் கந்தவனகானம் இறுவட்டை பெற்று புலவர் பொன் சுகந்தனின் சமூக பணிக்கு பங்களிப்பு செய்த சபையோர் அனைவருக்கும் எமது நன்றிகள்.

இவ் இறுவட்டை எண்திசையும் எடுத்துச்சென்று விநியோகித்த எம் அனைத்து உறவுகளுக்கும் நன்றி..

இந்த இறுவெட்டை லண்டனில் வெளியிட அனுமதி தந்த சைவப்புலவர் பொன் சுகந்தன் அவர்களுக்கும் நன்றி.