வித்தியாதாரம் 2025
வித்தியாதாரம் 2025 கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. .
பாலாவியின் அங்கத்துவ வரையறைக்குட்பட்ட முதலாம் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை உள்ள, பொருளாதார காரணங்களால் கல்வியில் பிரதிகூலங்களை எதிர் நோக்கும் , மாணவர்கள் மட்டும் பெற தகுதி பெறுவார்கள் .
23/10/2024 வரை ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப படிவத்தையும் , அதனை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களையும் , கிழே உள்ள இணைப்பில் சொடுக்கி பெற்றுக்கொள்ளலாம்.
தகுதி , தெரிவு முறை போன்ற விபரங்களுக்கு உங்களது பகுதி சனசமூக நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள , வித்தியாதாரம் கைநூலை பார்க்கவும்.
முடிவு திகதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது என்பதனை கவனிக்கவும்.
வித்தியாதாரம் இங்கு லண்டனில் இருந்து நேரடியாக நடைமுறைப்படுத்தும் ஒரு செயற்பாடு , அதனையிட்டு எந்த செயற்பாட்டை முன்னெடுக்க , எங்களது செயற்பாட்டு பகுதிகளில் எவருமில்லை என்பதனையும் அறிவித்துக்கொள்கிறோம்
விண்ணப்ப படிவத்தை பெற இங்கு சொடுக்கவும்