இ.த .க பாடசாலை வைரவிழா 1957~2017
பாலாவி UK நிதியம்
இந்த வைரவிழா ஆண்டிலே அதனை நினைவு கூரும் முகமாக ,பல பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் பாடசாலையின் நிதி வளத்தை வலுவூட்டும் விதமாக நிலையான வைப்பு கணக்குகளை உருவாக்கி வழங்கினார்கள்.
அந்த வகையில் வைரவிழா நிதியம் ஒன்றை ஆரம்பித்து அதில் குறைந்தது 60 லட்சம் ரூபாவேனும் வைப்பில் இட்டு பாடசாலை வளர்ச்சிக்கு ஒரு பலமான நிதி வளத்தை உருவாக்க வேண்டும் என்று பழைய மாணவர்கள் சங்கம் முடிவெடுத்து. அதனையொட்டி எமது பாலாவி அமைப்பும் பாலாவி- UK நிதியம் என்ற பெயரில் ஒரு நிலையான வைப்பினை செய்ய உறுதியளித்து இருந்தது.
இப்படியாக தோற்றம்பெற்ற வைரவிழா நிதியத்தின் ஒரு பகுதியாகிய பாலாவி UK நிதியத்துக்கு பங்களிப்பு செய்த பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் பாலாவியின் நன்றிகள் அவர்களின் விபரம் வருமாறு.
அங்கத்தவரின் பெயர் | அன்பளிப்பு தொகை |
---|---|
திரு.கிருஷ்ணபிள்ளை நந்தகுமார் | £50.00 |
திரு.கிருஷ்ணபிள்ளை சிவலிங்கம் | £50.00 |
திரு.ஆறுமுகம் சர்வேஸ்வரன். | £150.00 |
திரு.சண்முகநாதன் கஜகோபன் | £50.00 |
திரு.காசிலிங்கம் செல்வமூர்த்தி | £70.00 |
திருமதி. பிரியா சதீஸ் | £50.00 |
திரு.காசிலிங்கம் யோகமூர்த்தி | £225.00 |
திரு.சிவபாதம் சிவனேஸ்வரன் | £250.00 |
திரு. கிருஷ்ணபிள்ளை ஜெயநாதன் | £150.00 |
திருமதி.ரஞ்சிதமலர் ஸ்ரீஸ்கந்தராஜா | £100.00 |
திரு.கந்தசாமி திருச்செல்வம் | £100.00 |
திரு.நமசிவாயம் பிரதீபன் | £100.00 |
திரு.கீதநாதபிள்ளை சுந்தரதாசன் | £100.00 |
திரு.நடராஜா சண்முகராசா | £70.00 |
திரு. கணேசபிள்ளை யோகேஸ்வரன் | £200.00 |
திரு.கனகரத்தினம் சிவபாலன் | £150.00 |
திரு.சண்முகராசா அரவிந்தன் | £50.00 |
திரு.கந்தையா காண்டீபன் | £100.00 |
திரு.இராசேந்திரம் முகுந்தன் | £50.00 |
திருமதி.ரூபராணி கண்ணன் | £50.00 |
திருமதி.கவிதா பிரபாகரன் | £30.00 |
திரு.பரமசாமி நந்தகுமார் | £100.00 |
திருமதி.நந்தினிமலர் ஸ்ரீரமணன் | £50.00 |
திரு.சண்முகராசா ஆதித்தன் | £80.00 |
திரு.வேலாயுதம்பிள்ளை தயாபரன் | £250.00 |
திருமதி. வாணி சதிசபேசன் | £50.00 |
திரு.தவராஜா மகேந்திரநாதன் | £100.00 |
திரு. விவேகானந்தன் பால்ராஜ் | £50.00 |
திரு.தங்கவேலயுதம் கிருஷ்ணநாதன் | £170.00 |
திரு.தம்பிமுத்து சாந்தகுமார் | £300.00 | திரு.சின்னையா மயூரன் | £50.00 |
திரு.சபாரத்தினம் பழனிநாதன்் | £100.00 |
கலாநிதி. ராஜன் நமசிவாயம் | £50.00 |
திரு.சுப்ரமணியம் சுதர்சன் | £200.00 |
செல்வி. வினோதினி யோகேஸ்வரன் | £319.15. |
மொத்தம் பவுண்கள் | £4014.15 |
மொத்தம் ரூபா | Rs 800,000.00 |