வைரவிழா -எமது பாலாவி அங்கத்தவர்களின் பங்களிப்பு
வைரவிழாவை முன்னிட்டு பாடசாலைக் கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு,பல திருத்த வேலைகளும் செய்யப்பட்டு , வண்ணம் தீட்டப்பட்டு புதுப் பொலிவுடன் திகழ்கிறது.
மேற்படி சீரமைப்பு பணிகளுக்கும், வைரவிழா செலவுக்கும் என ரூபா 15,00000/=, பெற்றார் , பழைய மாணவர்ள், நலன் விரும்பிகள் , மற்றும் புலம் பெயர் உறவுகளிடமிருந்து திரட்டப்பட்டது.
எமது பாலாவியும் தனது பங்களிப்பாக ரூபா 215,௦௦௦/= வை அங்கத்தவர்களான, பழைய மாணவர்கள், நலன் விரும்பியவர்களிடம் இருந்து திரட்டி வழங்கியிருந்தது. இவர்கள் அனைவருக்கும் பாலாவியின் நன்றிகள்.
பங்களிப்பு செய்தோர் விபரம்.
அங்கத்தவரின் பெயர் | தொகை |
---|---|
திரு. கணேசபிள்ளை யோகேஸ்வரன் | £50.00 |
திரு.கீதநாதபிள்ளை சுந்தரதாசன் | £100.00 |
திரு.கிருஷ்ணபிள்ளை ஜெயநாதன் | £50.00 |
திரு.கிருஷ்ணபிள்ளை நந்தகுமார் | £50.00 |
திரு.கிருஷ்ணபிள்ளை சிவலிங்கம் | £50.00 |
திரு.சண்முகராசா ஆதித்தன் | £25.00 |
திரு.ஆறுமுகம் சர்வேஸ்வரன் | £50.00 |
திரு.தங்கவேலயுதம் கிருஷ்ணநாதன் | £30.00 |
திருமதி. நந்தினிமலர் ஸ்ரீரமணன் | £50.00 |
திரு.சிவபாதம் சிவனேஸ்வரன் | £50.00 |
திரு.சண்முகநாதன் கஜகோபன் | £50.00 |
திரு.விவேகானந்தன் பால்ராஜ் | £25.00 |
திரு.நடராஜா சண்முகராசா | £30.00 |
கலாநிதி. ராஜன் நமசிவாயம் | £50.00 |
திருமதி.ரூபராணி கண்ணன் | £50.00 |
திரு.காசிலிங்கம் செல்வமூர்த்தி | £30.00 |
திரு.இராசேந்திரம் முகுந்தன் | £50.00 |
திரு.கனகரத்தினம் சிவபாலன் | £50.00 |
திரு.வேலாயுதம்பிள்ளை தயாபரன் | £50.00 |
திரு.சிவகுருநாதன் மாதவன் | £50.00 |
திரு.கந்தையா காண்டீபன் | £50.00 |
திருமதி.கவிதா பிரபாகரன் | £20.00 |
திரு.சிற்றம்பலம் சிவபாலசிங்கம் | £25.00 |
திருமதி பிரியா சதீஸ் | £50.00 |
திரு.காசிலிங்கம் யோகமூர்த்தி | £25.00 |
திரு.சண்முகராசா அரவிந்தன் | £50.00 |
மொத்தம் பவுண்கள் | £1160.00 |
மொத்தம் ரூபா | £215000.00 |