சாதனையாளர் பாராட்டி கௌரவிப்பு - 2020, 2021 ,2022

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், கா.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்குமான பாராட்டி கௌரவிப்பு-2022, பொலிகை அம்பிகை சனசமுக நிலையத்தினருடன் இணைந்து , 18-10-2022 அன்று அவர்களது வாணி விழா கொண்டாட்டத்தின்போது ,வழங்கப்பட்டது

அந்த நிகழ்வில் 2019, 2020, 2021 2022ம் ஆண்டுக்குரிய 18 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான பிரதமகுரு குமரகுருமணி.ச.வைத்தியநாத குருக்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு , மாணவர்களுக்கான ஞாபகார்த்த சின்னத்தையும், பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.

நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்ட மாணவச் செல்வங்களின் விபரம்

       இளம் சாதனையாளர் செல்வன். ஜெயந்தன் ஜதுஷன்
       இளம் சாதனையாளர் செல்வி. சதீசன் யுஸ்மிதா
       இளம் சாதனையாளர் செல்வி. திருமுருகன் சகானா
       இளம் சாதனையாளர் செல்வி. மயூரன் அபிஷனா
       இளம் சாதனையாளர் செ்ல்வன். கருணாகரன் குலஷிகன்
       இளம் சாதனையாளர் செல்வி. யசோதரன் கேஷனா
       இளம் சாதனையாளர் செல்வன். ஜெயந்தன் விதுசன்
       இளம் சாதனையாளர் செல்வி. கந்தசாமி சக்தியா
       சாதனையாளர் செல்வி. திருகுலசிங்கம் திருவாஜினி
       சாதனையாளர் செல்வன். சிவபாலன் கிருஷ்ணராஜ்
       சாதனையாளர் செல்வி. உலகநாதன் தனேகா
       சாதனையாளர் செல்வி. பிராபகரன் பிருந்தா
       சாதனையாளர் செல்வி. சண்முகநாதன் சர்மிலி
       சாதனையாளர் செல்வி. ரங்கேஸ்வரன் ஹிசாலினி
       சாதனையாளர் செல்வன். சாந்தகுமார் ஜெகதீசன்
       சாதனையாளர் செல்வி. அருளப்பு கிருஷிகா
       சாதனையாளர் செல்வி. அருந்தவராசா அனுஜா
       சாதனையாளர் செல்வி. சிவகரன் தேனுகா

"இவர்கள் அனைவருக்கும் , பாலாவியினதும், வித்தியாதாரம் வழங்குனர்களதும் , பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும் !"

அந்த நிகழ்வின் பதிவிலிருந்து சில படங்களை கீழே காணலாம்.



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1



Photo1

இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஒழுங்கமைத்த பொலிகண்டி அம்பிகை சனசமூக நிலயத்தினருக்கும் , அழைப்பை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்த ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதமகுரு குமரகுருமணி.ச.வைத்தியநாத குருக்கள் அவர்களுக்கும், அனைத்து வழிகளிலும் சிறப்புற உழைத்த அன்புள்ளங்களுக்கும் பாலாவியினதும், வித்தியாதாரம் வழங்குனர்களதும் அன்பான நன்றிகள்

"மீண்டும் வருவோம் ஒன்றாய் நிற்போம்"